சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை, அண்ணாசி பூ சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளி 🍅 சேர்த்து பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- 2
நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு 11/2 கப் தண்ணீர் அளவு சேர்த்து தயிர் சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 3
கொதிக்கும் தண்ணீரில் அரிசியைப் போட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்றி விட்டதும் சாதத்தின் மேல் நெய் விட்டு ஃபுட் கலரை தண்ணீரில் கரைத்து சிறிது கோடு போட்டு மூடி வைத்து விடவும்.
- 4
சாதம் வெந்த பின்பு கலந்து விட்டால் அது மூன்று கலர்களில் தெரியும். சுவையான ஆரோக்கியமான நெய் சாதம் ரெடி
- 5
நீங்களும் செய்து பாருங்கள். முந்தைய ரெசிபியில் தாள்சா செய்து காட்டி உள்ளேன். தயிர் பச்சடிக்கு தயிரில் வெங்காய கட் செய்து போடவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
-
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
-
-
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
-
More Recipes
கமெண்ட்