சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை சூடாக்கி 2 ஸ்பூன் வெண்ணை சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து மேலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வதக்கவும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் முந்திரியுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி மீதி இருக்கும் வெண்ணெயை சேர்த்து சூடானதும் கிராம்பு மற்றும் மசாலா பட்டை சேர்த்து பொரித்து அரைத்து வைத்திருக்கும் தக்காளி மற்றும் வெங்காய விழுதை சேர்த்து மேலும் ஒரு கப் நீர் விட்டு நன்கு கலக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 3
பின்பு துண்டுகளாக்கிய பனீரை நெய்யில் லேசாக வறுத்து மசாலாவில் சேர்க்கவும். ஒரு நிமிடம் மேலும் கொதித்த பிறகு கஸூரி மேத்தியை உள்ளங்கைகளால் பொடியாக்கி மேலே தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
-
More Recipes
கமெண்ட் (4)