பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 2
வேக வைத்து அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு வட சட்டியில் செய்து இவை மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும். இதனை ஆறவிட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த மசாலாவை பாலில் சேர்த்து வதக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 3
பிறகு அரைத்த முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். அதன் பின் வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் பன்னீர் வேகவிடவும். கடைசியாக வறுத்த கசூரி மேத்தி உள்ளங்கையால் நசுக்கி சேர்க்கவும். கூடவே வெண்ணெய் சேர்த்து க்ரீமை மேலாக சேர்த்து ஒரு கொதி வந்த உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
-
-
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
More Recipes
கமெண்ட்