ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு அதில் சிறிதளவு உப்பு தூள் மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு மற்றும் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொண்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் பின் ஒரு தவாவில் எண்ணெய் சேர்த்து நன்கு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அடுத்ததாக வெங்காயம் மற்றும் குடமிளகாயை வதக்கி கொள்ள வேண்டும்
- 3
பின் பேன் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் சேர்த்து வதக்கி கொண்டு பின் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மூடி வைத்து வதக்க வேண்டும் பின் அதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
பின் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவேண்டும் பின் அரைத்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி பேஸ்டை இதனுடன் சேர்க்க வேண்டும்
- 5
நன்கு கொதி வந்ததும் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து விடவேண்டும் சிறிது நேரம் மூடி வைத்து வேக விட வேண்டும், கசூரி மேத்தி நன்கு கசக்கி அதனுடன் சேர்க்க வேண்டும்
- 6
அடுத்ததாக பிரிஞ்சி இலையையும் பட்டையையும் வெளியில் எடுத்து விட வேண்டும் பின் அதனுடன் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்
- 7
அடுத்ததாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்
- 8
ஈசியாக சிறிதளவு கொத்தமல்லியை சேர்க்க வேண்டும், சுவையான கடாய் பனீர் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
-
-
-
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G
More Recipes
கமெண்ட்