பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala Recipe in tamil)

பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 200 கிராம் பன்னீர் துண்டுகளை லேசாக பொரித்து எடுக்கவும்
- 2
இப்பொழுது பட்டை கிராம்பு ஏலக்காய் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி சேர்க்கவும்
- 3
ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும் பத்து முந்திரிப்பருப்பு சேர்க்கவும்
- 4
3 தக்காளி சேர்க்கவும். இவை எல்லாவற்றையும் சேர்த்த பிறகு நன்கு ஒரு 5 நிமிடம் வதங்க விடவும். ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஃபைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும் வெண்ணெய் சேர்த்தவுடன் ஒரு பச்சை மிளகாய் சிறிதளவு பிரிஞ்சி இலை சேர்க்கவும் அரைத்த விழுதை சேர்க்கவும் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
- 6
இந்த கலவை நன்கு கொதித்த உடன் இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்கவும் பனீர் துண்டுகள் சேர்த்து பிறகு நீண்ட நேரம் அடுப்பில் வைக்க தேவையில்லை 2 அல்லது 3 நிமிடம் அடுப்பில் வைத்து பின்பு இறக்கவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen
More Recipes
கமெண்ட்