சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சமையல் ஆரம்பிக்கும்போதே சோயாவை சிறிதளவு சுடுதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பாஸ்மதி அரிசியை நன்கு சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்ததாக ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து நன்கு காய்ந்ததும், எல்லா மசாலாக்களையும் சேர்த்து நன்கு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும், தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
எதுக்காக பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி புதினா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், ஊற வைத்திருக்கும் சோயாவை நன்கு பிழிந்து குக்கரில் சேர்க்க வேண்டும்
- 3
மசாலா சோயாவில் இறங்கும் வரை நன்கு கிளறி விட வேண்டும், அடுத்ததாக மஞ்சள்தூள் கஷ்மிரி சில்லி பவுடர் உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்
- 4
அடுத்ததாக அரிசியை சேர்த்து உடையாமல் இருக்க மெதுவாக கிளறவேண்டும், தேவையான அளவு உப்பு சேர்த்து உங்க கிளற வேண்டும்
- 5
பின் கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீ விகிதம் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விசில் விட வேண்டும்
- 6
சுவையான சோயா சங்க்ஸ் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (3)