கருப்பு கவுணி அரிசி ட்ரீட்(karuppu kavuni arisi treat recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#npd1
#nutrition
கவுணி

கருப்பு கவுணி அரிசி ட்ரீட்(karuppu kavuni arisi treat recipe in tamil)

#npd1
#nutrition
கவுணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்கருப்பு கவுணி அரிசி -
  2. 2 ½ கப்தண்ணீர் -
  3. 1 மேஜைக்கரண்டிநெய் -
  4. 2 மேஜைக்கரண்டிசர்க்கரை -
  5. 1½ மேஜைக்கரண்டிதுருவிய தேங்காய் -
  6. 10பாதாம் + முந்திரி பருப்பு - தலா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கருப்பு கவுணி அரிசியை நன்றாக கழுவி.1 கப் அரிசிக்கு 2½ கப் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் அல்லது சிறிய ரைஸ் குக்கரில் சமைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு மற்றொரு பாத்திரத்தில் சமைத்த கருப்பு கவுணி சோறு போட்டு அத்துடன் மேலே குறிப்பிட்ட அளவு நெய், தேங்காய் பூ, சர்க்கரை, நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி பருப்பு துண்டுகளை சேர்த்து கிளறவும்.அவ்வளவுதான் நம்முடைய கருப்பு கவுணி அரிசி ட்ரீட் தயார்

  3. 3

    சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட இந்த கருப்பு கவுணி அரிசி ட்ரீட். ஊட்டச்சத்து மிகுந்தது என்பதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.குழந்தைகள் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் கட்டாயமாக வீட்டில் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes