முளை கட்டிய சுண்டல் வடை(sprouted sundal vadai recipe in tamil)

Sudha Abhinav @Abikutty2014
என் மகனுக்காக....
முளை கட்டிய சுண்டல் வடை(sprouted sundal vadai recipe in tamil)
என் மகனுக்காக....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் முளைத்த கருப்பு சுண்டலை உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- 2
ஒரு பெரிய வெங்காயம், 1 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
இதனுடன் பஜ்ஜி போண்டா மாவு சேர்த்து பிசையவும்.
- 4
கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எணணைய் சூடான பின்னர் ஒரு உருண்டை எடுத்து
அதை வடை வடிவில் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும் - 5
மொறுமொறு வடை தயார்....தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- 6
சுவையான ஆரோக்கியமான மாலை உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிட இது ஒரு நல்ல ஸ்நாக்ஸ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
-
-
மசாலா சுண்டல் கொழம்பு 🤩(masala sundal kulambu recipe in tamil)
#m2021இது என் பாட்டியின் ரெசிபி...இந்த வருடத்தில் நான் மிகவும் ருசித்து உண்ட உணவு...என் மனம் கவர்ந்த ரெசிபி...இன்று நான் இதை உண்டதும் என் பாட்டியின் கை பக்குவம் என் நினைவுக்கு வந்தது. RASHMA SALMAN -
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
-
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
-
-
-
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
#CF1 முட்டை...... என் மகனுக்காக..... Sudha Abhinav -
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
-
-
கதம்ப சுண்டல் (Kathamba sundal recipe in tamil)
1. சுண்டக்கடலை யில் இரும்புச்சத்து மாவுச்சத்து புரதச்சத்து, நியாசின் ,பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு ஏற்றது.2.) கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பயறு வகைகளுக்கு உண்டு.# MOM லதா செந்தில் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15583128
கமெண்ட் (2)