கடலை பருப்பு உளுந்தம் பருப்பு வடை(kadalai pruppu ulunthu vadai reipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

கடலை பருப்பு உளுந்தம் பருப்பு வடை(kadalai pruppu ulunthu vadai reipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
6 பேர்
  1. ஒரு டம்ளர்கடலை பருப்பு
  2. ஒரு டம்ளர்உளுத்தம் பருப்பு
  3. 2 வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. கறிவேப்பிலை கொத்தமல்லி
  6. தேவையான அளவுஎண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்த பின் மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    வைத்துள்ள மாவில் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் வடை தட்டி போட்டு எடுக்கவும் இந்த வடை மிகவும் ருசியாகவும் மொரமொரவென்று இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
T.Sudha
T.Sudha @sudhathaya
அன்று

Similar Recipes