கதம்ப சுண்டல் (Kathamba sundal recipe in tamil)

1. சுண்டக்கடலை யில் இரும்புச்சத்து மாவுச்சத்து புரதச்சத்து, நியாசின் ,பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு ஏற்றது.
2.) கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பயறு வகைகளுக்கு உண்டு.
# MOM
கதம்ப சுண்டல் (Kathamba sundal recipe in tamil)
1. சுண்டக்கடலை யில் இரும்புச்சத்து மாவுச்சத்து புரதச்சத்து, நியாசின் ,பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு ஏற்றது.
2.) கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பயறு வகைகளுக்கு உண்டு.
# MOM
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளை சுண்டல் கருப்பு சுண்டல்,பச்சைப் பட்டாணி,தட்டாம் பயறு பாசி பயறு, ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஊற வைத்த அனைத்து பயறு களையும் குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
- 3
வேக வைத்து இறக்கிய சுண்டலை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு,இட்டு அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
- 4
தாளித்த பயறு வகைகளை ஒரு தட்டில் இட்டு அதன்மீது தேங்காய் பூ, தூவி கொத்தமல்லி இலை தூவி கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
சீவல் (Seeval recipe in tamil)
1.) புழுங்கல் அரிசியில் கார்போஹைட்ரேட் ஸ்டார்ச் நியாசின் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.2.) பொட்டுக் கடலையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.#BAKE லதா செந்தில் -
🥣🥣ஈரோடு மசாலா சுண்டல்🥣🥣 (Erode masala sundal recipe in tamil)
மசாலா சுண்டல் புரோட்டீன் நிறைந்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கு உடல் நலத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டிய பொருள். #GA4 #week6 Rajarajeswari Kaarthi -
-
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும். லதா செந்தில் -
-
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
-
-
குங்கில்லு🍲🍛 (Kunkillu recipe in tamil)
#kerala #photoஇதுவும் கேரள உணவு ஆகும். எல்லா பயறு வகைகளையும் சேர்த்து செய்யப்படும் உணவு ஆகும். கஞ்சிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது என் எதிர் வீட்டு அக்கா சொல்லி நான் இன்று இதை செய்தேன். அவர் பிறந்த ஊர் பாலக்காடு ஆகும். அவர்கள் செய்முறை சொல்லி இதை நான் செய்தேன். கஞ்சிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. அப்படியேவும் சாப்பிடலாம். எல்லா பயருகளையும் சேர்த்து செய்ததால், புகைப்பட போட்டிக்கு மளிகை கடை போல் அமைத்து நான் செய்த குஞ்சில்லு உணவையும் வைத்து புகைப்படம் எடுத்தேன். Meena Ramesh -
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (2)