பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

என் மகனுக்காக……… #DIWALI2021

பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)

என் மகனுக்காக……… #DIWALI2021

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் பீட்ரூட்
  2. 1/4 கப் நெய்
  3. 1/4 லிட் பால்
  4. 1/2 கப் ஜவ்வரிசி
  5. 10 முந்திரி
  6. 10 உலர்திராட்சை
  7. 5 பாதாம் பருப்பு
  8. 1 கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கப் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் வேகவைக்கவும்

  2. 2

    ஒரு கடாயை எடுத்து நெய் சேர்த்து முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து வறுக்கவும். அதை தனியே எடுத்து வைக்கவும்

  3. 3

    ஒரு கப் பீட்ரூட் ஐ மிக்சியில் நன்கு அரைக்கவும்.அதே கடாயில் மீதமுள்ள நெய் சேர்த்து அரைத்த பீட்ரூட்டை சேர்க்கவும்

  4. 4

    பீட்ரூட் வாசனை போகும் வரை நன்கு கலக்கவும்.

  5. 5

    பிறகு வேகவைத்த ஜவ்வரிசி, பால், சர்க்கரை மற்றும் மீதமுள்ள நெய் சேர்க்கவும்

  6. 6

    கலவை நன்கு கொதித்த பிறகு வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து சூடாக பரிமாறவும். அல்லது ப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.

  7. 7

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான ஸ்வீட்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

கமெண்ட்

Similar Recipes