முட்டை தோசை (Egg spicy dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு மிளகாய் சேர்த்து வதக்கி பின் உப்பு சேர்த்து அரைத்து அதை சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து. கொதிக்க விடவும்.
- 2
தோசை சுட்டு அதன் இந்த சட்னிய தடவ்வும்.
- 3
பின்பு அதன் மெல் முட்டையை உடைத்து உற்றவும். சிறிது எண்ணெய் விட்டு மிளகு தூள் தூவி வேக வைத்து எடுக்கவும். சுவையான spicy முட்டை தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம். Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)
#Worldeggchallenge#GA4#Besan#week 12முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் . Sharmila Suresh -
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15655897
கமெண்ட்