ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய ஆப்பிள் கொக்கோ பவுடர் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக கிளறவும்
- 2
இப்போது இதில் தேசிக்கேட்டர் கோக்கனட் மற்றும் துருவிய வெண்ணிலா கேக் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
இறுதியாக இதில் நெய் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும் நன்றாக சுருண்டு வந்த பிறகு இதனை சிறிது ஆற விடவும்
- 4
சிறிது சூடாக இருக்கும்போதே சிறு உருண்டையாக எடுத்து இதனை உருட்டி தேசிக்கேட்டர் கோக்கனட் பிரட்டி எடுத்தால் சுவையான ஆப்பிள் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஆப்பிள் கேக்
#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது Viji Prem -
-
-
-
ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)
ஆப்பிள் கேக் எனும் இந்த ஸ்வீட் நம்ம ஊர் பேக்கரிகளில் கிடைக்கும். ஆனால் நான் கொஞ்சம் வித்யாசமாக அப்பில் துருவல், பிஸ்கட் சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#makeitfruity Renukabala -
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
-
-
-
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15721458
கமெண்ட் (16)