மோர்க் குழம்பு(mor kulambu recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#Cf5
மிக எளிமையாக செய்யக்கூடிய குழம்பு

மோர்க் குழம்பு(mor kulambu recipe in tamil)

#Cf5
மிக எளிமையாக செய்யக்கூடிய குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 ml கெட்டித் தயிர்
  2. சிறிதளவுகடலைப் பருப்பு
  3. தேவையான அளவுஉப்பு
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. சிறிதளவுகொத்தமல்லித் தழை
  6. தாளிக்ககடுகு,உளுந்தப்பருப்பு
  7. சிறிதளவுகருவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் கெட்டித் தயிர்,சிறிதளவு மஞ்சள்த்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.கடலைப் பருப்பை ஊற வைத்து அரைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும் கருவேப்பில்லை சேர்த்து அரைத்து வைத்த கடலைப்பருப்பு விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    அரைத்து வைத்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes