மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சவ் சவ் காய்கறி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
- 2
கலவை எந்திரத்தில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்,பின்பு அதை காய்கறியுடன் சேர்த்து பச்சை வாசனை போக உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
- 3
நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து தயிர் சேர்த்து கிளறவும். பின் தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம் சேர்க்கவும்.
- 4
பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
- 5
தாளிப்பு சேர்த்து பரிமாறவும்.. சுவையான மோர் குழம்பு தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13888484

















கமெண்ட் (2)