ஸ்வீட் பேபி ஃபுட்(sweet baby food recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவல் ஆப்பிள் நாட்டு சர்க்கரை தேவைக்கு அவலில் தண்ணிர் சேர்த்து 2 நிமிடம் ஊறவைத்து குக்கரில் சேர்த்து
- 2
பிறகு ஆப்பிளையும் தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக கட் செய்து குக்கரில் அவலுடன் சேர்க்கவும்
- 3
இப்போது குக்கரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்
- 4
நன்கு வெந்தவுடன் ஒரு கரண்டியில் நன்கு கிளறிவிட்டு நன்கு கடைந்து எடுக்கவும்
- 5
இப்போது அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து தேவைப்பட்டால் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம் இப்போது நன்கு கிளறி விட்டு ஒரு பவுலில் எடுத்துவைத்து நம் செல்லக் குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம் இது சத்தான உணவு இந்த ரெசிபி நாம் குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே கொடுக்க ஆரம்பிக்கலாம் ஈஸியான முறையில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை நீங்களும் செய்து மகிழுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
5 இன் 1 ஸ்வீட் (5 in 1 sweet recipe in Tamil)
#deepavali #kids2ஈசியாக 5 விதமான ஸ்வீட் ஒரே மாவில் தயாரித்து விடலாம். செம்பியன் -
ஸ்வீட் பஜ்ஜி😍✨(sweet bajji recipe in tamil)
#CF3வாழைப்பழம் பலருக்கு பிடிக்காத ஒரு உணவு. ஆனால் இப்படி செய்து பார்த்தால் குழந்தைகளும் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்💯✨❤️ RASHMA SALMAN -
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்