கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil)

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் 2 கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ளவும் எடுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கொள்ளவும் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும் நன்கு கலந்து விடவும்
- 2
பிறகு பேக்கிங் சோடா சோடா உப்பு தயிர் முட்டை சர்க்கரைஇவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் ஓட்டி எடுத்து இந்த மாவுடன் சேர்த்து கலந்து விடவும்
- 3
நன்கு பிசைந்து 10 நிமிடம் அப்படியே ஊற விடவும் பிறகு ஓரளவு கனமான வடிவில் சப்பாத்தி போல இட்டு கொள்ளவும்
- 4
இப்போது தேவையான வடிவத்தில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும் இது போல ஸ்டார் மோல்ட் இருந்தால் ஸ்டார் வடிவில் கட் செய்து கொள்ளலாம் இல்லை என்றால் நாம் விருப்பத்திற்கேற்ப டைமண்ட் ஷேப்பில் கட் செய்துகொள்ளலாம்
- 5
இப்போது கட் செய்து வைத்த ஸ்டார் வடிவ பிஸ்கட்டுகளை கடாயில் ஆயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்
- 6
மிதமான சூட்டில் இருபுறமும் சிவக்க பொரித்தெடுக்கவும் இனிப்புச் சுவை அதிகமாக தேவைப்படுவோருக்கு லேசாக சர்க்கரை பொடியை மேலே தூவி விடவும் இப்போது சுவையான மைதா பிஸ்கட் தயார் சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்