தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

Chithu
Chithu @chithuslove

தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 nimidam
3 நபர்
  1. 250 கிராம்தக்காளி
  2. 1பெரிய வெங்காயம்
  3. 10காய்ந்த மிளகாய்
  4. கருவேப்பிலை மல்லி இலை
  5. தேவையான அளவுஉப்பு
  6. 9 -10 பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

20 nimidam
  1. 1

    காடாயில் எண்ணை ஊற்றி தக்காளி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வதக்கவும்.

  2. 2

    பின் பெரிய வெங்காயம் வெட்டி வதக்கவும்

  3. 3

    அதில் பூண்டு மிளகாய் வத்தல் மல்லி இலை போட்டு வதக்கி இறக்கவும்

  4. 4

    எல்லாவற்றையும் ஆற வைத்து அரைத்து எடுக்கவும்

  5. 5

    பின்னர் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Chithu
Chithu @chithuslove
அன்று

Similar Recipes