பச்சை மிளகு 🐟 மீன் வருவல்(pepper fish fry recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

பச்சை மிளகு 🐟 மீன் வருவல்(pepper fish fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
3 பரிமாறுவது
  1. 1/4 கிலோ - மீன்
  2. 30 கிராம் - பச்சைமிளகு
  3. 3 - பச்சைமிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் - இஞ்சி,பூண்டு விழுது
  5. 1 - முட்டை
  6. தேவையானஅளவு - உப்பு
  7. தேவையானஅளவு - எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    பச்சைமிளகாய் மற்றும் பச்சைமிளகு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.

  4. 4

    முட்டையில் உப்பு இஞ்சிபூண்டு விழுது, மிளகு விழுது சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  5. 5

    மீன் துண்டுகளை முட்டைகலவையில் நன்கு முக்கி எடுத்து வைக்கவும்.

  6. 6

    1/2 மணிநேரம் வரை வைத்திருந்து எண்ணெயி்ல் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    (பச்சை மிளகிற்கு மாற்றாக கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes