மீன் ஃப்ரை(Meen fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீன் ஐ சுத்தம் செய்து லெமன் மற்றும் கல் உப்பு சேர்த்த நீரில் போட்டு பத்து நிமிடங்கள் வரை வைத்து பின் அலசி வைக்கவும் மசாலா தடவி ஊறவைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து கொள்ளவும்
- 2
பவ்லில் இஞ்சி பூண்டு விழுது லெமன் சாறு மசாலா தூள் சேர்க்கவும்
- 3
பின் தயிர் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து மீனில் தடவி கொள்ளவும்
- 4
பின் அதை வெயிலில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும்
- 5
பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான மீன் ஃப்ரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12738124
கமெண்ட்