🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)

#welcome
இந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcome
இந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து கரண்டி வைத்து அனைத்தையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும். (சலித்த மாவை கரண்டி வைத்து கலப்பது கேக் சமமாக வெந்து கொண்டுவருவதற்கு உதவும். சலித்த மாவை அப்படியே சேர்த்தால் சரியான பதத்திற்கு கிடைக்காது இது முக்கியமான குறிப்பு)
- 3
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை சேர்த்து கொள்ளவும். 1 நிமிடத்திற்கு குறைவான அளவில் வைத்து பீட் செய்யவும். ஸ்ட்ராபெரி எசன்ஸ் சேர்த்து மற்றும் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து அதிகமான அளவில் நிறம் மாறும் அளவிற்கு பீட் செய்து கொள்ளவும்.
- 4
- 5
பிறகு சில துளிகள் பிங்க் கலர் சேர்த்துக் கொள்ளவும். அதன்பின் என்ன சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.
- 6
பிறகு சலித்து வைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். இடையிடையே பால் சேர்த்து ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.
தயார் செய்த கலவையை பட்டர் பேப்பர் வைத்து தயாராக உள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றவும்.
- 7
180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.
கேக் நன்றாக ஆறியதும் அதை கத்தியால் சமமாக மூன்று பகுதிகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 8
பிறகு கேக் போர்டுல் தயார் செய்து வைத்துள்ள விப்பிங் க்ரீமை எடுத்து சிறிதளவு தடவி அதன்மேல் கேக்கின் ஒரு பகுதியை வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். (இது கேக்கை மேலும் சுவையுள்ளதாக மாற்றும் விருப்பப்பட்டால் பாலுக்கு பதிலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்) பிறகு அதை கேக்கின் முழுவதும் பரவும்படி ஊற்றிக் கொள்ளவும்.
- 9
இப்போது கிரீமை கேக் முழுவதுமாக தடவி கொள்ளவும்.
- 10
பிறகு அதன் மேலே ஸ்டாபெர்ரி கிரேஸ் சேர்த்து கலந்து விடவும்.
இதேபோல் கேகின் மூன்று பகுதிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 11
தயார் செய்த கேக்கை 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.
- 12
பிறகு குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து அதன் மேலே அலங்கரிக்க ஸ்ட்ராபெர்ரி கிருஷை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக அடித்து அதன் மேல் சேர்த்துக் கொள்ளவும்.
- 13
இப்போது கேக்கை மேலும் அலங்கரிக்க சாக்லேட் வைத்து விருப்பப்படி அலங்கரித்துக் கொள்ளவும்.
- 14
சுவையான ரிச் 🍓🍓🍓🍰🍰🍰🍰ஸ்டாபெரி கேக் தயார்😋😋😋😋.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
கமெண்ட் (14)