காலிஃபிளவர் 65(cauliflower 65 recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

காலிஃபிளவர் 65(cauliflower 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2காலிஃபிளவர்
  2. 6 டேபிள்ஸ்பூன் மைதா
  3. 4 டேபிள்ஸ்பூன் கார்ன் ப்ளார்
  4. 2 ஸ்பூன் அரிசி மாவு
  5. 50 கிராம் சில்லி 65 மசாலா தூள்
  6. 1குழிகரண்டி தயிர்
  7. 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2 லெமன்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதா கார்ன் ப்ளார் அரிசி மாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சில்லி 65 மசாலா தூள் தயிர் லெமன் சாறு பிழிந்து விட்டு நன்றாக கலந்து விடவும்

  2. 2

    பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் கட்டியில்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும் பின் காலிஃபிளவர் ஐ சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    பின் இதை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் இதை 1_ல் இருந்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போடவும்

  4. 4

    இரண்டு புறமும் நன்றாக சிவக்க விடவும் அடிக்கடி கலந்து கொண்டே இருக்கவும் நன்கு மொறுமொறுப்பாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான குளிர்க்கு இதமாக சூடா காலிஃபிளவர் 65 ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes