பனங்கிழங்கு😋🤤(panagkizhangu recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

பனங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது .அதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதனால் ஜீரணத்திற்கும் , உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

#WDY

பனங்கிழங்கு😋🤤(panagkizhangu recipe in tamil)

பனங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது .அதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதனால் ஜீரணத்திற்கும் , உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

#WDY

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர்
  1. 10பனங்கிழங்கு
  2. ஒரு முழு பூண்டு
  3. ஒரு ஸ்பூன் சீரகம்
  4. ஒரு கை உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பனங்கிழங்கை மேலும் கீழும் வெட்டி விட்டு தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் பனங்கிழங்கு போட்டு தண்ணீர் ஊற்றி, இடித்த பூண்டு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.

  2. 2

    குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இப்போது பனங்கிழங்கு தயார்.🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes