சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவினை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
- 2
இந்த மாவினை சமோசா சீட் தயார் செய்வோம்
- 3
உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 4
சமோசா சீட்டில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 5
சுவையான சமோசா தயார்
Similar Recipes
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
-
-
-
-
உடனடி சமோசா (Samosa recipe in tamil)
#deepfry சமோசா பிடிக்கத்தவங்க யாருமே இல்லை. இப்பவே வேணும்னு அடம் பிடிக்கறவங்களுக்கு இப்படி வித்தியாசமா செய்து கொடுங்கள் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15959573
கமெண்ட் (2)