Similar Recipes
-
-
-
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
-
-
காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
#Breakfast காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரத்தில் உள்ள சில பெருமாள் கோயில்களில் பிரசாதமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது.மிளகு சீரகம் சேர்த்து இருப்பதால் இது சளி இருமல் ஆகியவற்றை போக்கும். எளிதில் செரிமானம் ஆகி விடும். Food chemistry!!! -
-
-
-
-
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
-
காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார். ஒSubbulakshmi -
சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)
#steamநம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.Eswari
-
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
-
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16109692
கமெண்ட் (2)