ராயல் ப்ரூட் ஃபலூடா(royal fruit falooda recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

ராயல் ப்ரூட் ஃபலூடா(royal fruit falooda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
இரண்டு பேருக்கு
  1. 3 ஸ்பூன் வேக வைத்த சேமியா
  2. 2 ஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதை
  3. 2 ஸ்பூன் நறுக்கிய பாதாம் முந்திரி திராட்சை பேரிச்சம்பழம்
  4. தே.அளவு பொடியாக நறுக்கிய ஆப்பிள் கிவி சப்போட்டா பப்பாளி வாழைப்பழ
  5. தேவையானஅளவு வெண்ணிலா ஐஸ்கிரீம்
  6. 250 மி பால்
  7. 4 ஸ்பூன் சர்க்கரை
  8. 1 பாக்கெட் அகர் அகர்
  9. தேவையானபுட் கலர்ஸ்
  10. 2 செர்ரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவரவர் ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் அதில் சூரிய கிரகன் சேர்த்து அது நன்கு கலந்து கண்ணாடி போல் ஆன பிறகு அதில் சர்க்கரை சேர்த்து இறக்கவும்

  2. 2

    சேமியாவை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் கலர் சேர்த்து நன்கு கலந்து அதுவரை தட்டில் ஊற்றி செட் ஆனபிறகு தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    நட்ஸ் மற்றும் பழங்களை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    சப்ஜா விதையை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

  5. 5

    ஒரு மிக்ஸி ஜாரில் 3ல் ஸ்கூப் ஐஸ்க்ரீம் ரோஸ் மில்க் எஸன்ஸ் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது ஒரு பரிமாறும் டம்ளரில் முதலில் சேமியா சப்ஜா விதை மற்றும் மில்க் ஷேக் செய்து சேர்க்கவும்

  7. 7

    பிறகு அதன் மேல் ஒவ்வொன்றாக முறையே நட்ஸ் மற்றும் பழங்களை சேர்த்து மேலும் அதனுள் சேமியா சப்ஜா விதை மில்க் ஷேக், ஜெல்லி மற்றும் பழங்களை சேர்க்கவும்.

  8. 8

    இறுதியாக மேலே 2 ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து மேலே செர்ரி வைத்து அலங்கரித்தால் அருமையான சுவையான குளிர்ச்சியான ராயல் ஃப்ரூட் ஃபலூடா தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes