சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)

jenny
jenny @jenny_andrea

சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. சிக்கன் பொரிக்க
  2. 1/4 கிலோ சிக்கன்
  3. 1/2 மேஜைக்கரண்டி உப்பு
  4. 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  5. 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  6. 1மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1 மேஜைக்கரண்டி குரு மிளகு தூள்
  8. 1மேசைக்கரண்டி அரிசி மாவு
  9. 1 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  10. ஃப்ரைட் ரைஸ் செய்ய
  11. 1 கப் பாஸ்மதி ரைஸ்
  12. 1 கப் நறுக்கிய முட்டைகோஸ்
  13. 1 கப் நறுக்கிய கேரட்
  14. 2 முட்டை
  15. 2மேசைக்கரண்டி சோயா சாஸ்
  16. 1மேசைக்கரண்டி உப்பு
  17. 1 மேஜைக்கரண்டி சிக்கன் மசாலா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, குறுமிளகு தூள், எலுமிச்சை பழச்சாறு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    பின் அதில் சிக்கனை கலக்கி அரை மணி நேரம் நன்றாக ஊறவிட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை நன்றாக பொடியாக பொரிக்கவும் பின்பு காப்ஸிகம், கேரட், உப்பு சேர்த்து வேகவிடவும்

  4. 4

    50% வெந்தவுடன் சோயாசாஸ் சிக்கன் மசாலா மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக கிளறி சிம்மில் 2 நிமிடம் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
jenny
jenny @jenny_andrea
அன்று

Similar Recipes