கரமசாலா பொடி(garam masala powder recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

கரமசாலா பொடி(garam masala powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 டேபிள் ஸ்பூன் மல்லி
  2. 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  3. 2 டீஸ்பூன் மிளகு
  4. 1 டீஸ்பூன் சோம்பு
  5. 3பிரியாணி இலை
  6. 3பெரிய துண்டு பட்டை
  7. 10 கிராம்பு
  8. 12 ஏலக்காய்
  9. 2 கருப்பு ஏலக்காய்
  10. 1/2 சாதிக்காய்
  11. 1 அண்ணாச்சிப்பூ
  12. 1 ஜாவித்திரி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயை சூடாக்கி மல்லியை நன்றாக வறுக்கவும்

  3. 3

    பின்பு சீரகத்தை மிதமான சூட்டில் நறுமணம் வரும் வரை வறுக்கவும்.

  4. 4

    அதன்பின் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

  5. 5

    அனைத்து பொருட்களையும் சூடாறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes