சன்னா மசாலா (Channa masala recipe in tamil)

இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம்
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் மிதமான சூட்டில் சோம்பு, சீரகம், மிளகு, மல்லி, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, அண்ணாச்சிபூ வை நன்றாக வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் ஊற வைத்த சன்னாவை போட்டு 2 - 3 விசில்க்கு வைக்கவும்.
- 3
அதே வானலியில் எண்ணெய் சூடானதும் சீரகத்தை வறுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
- 4
பிறகு இஞ்சிபூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 5
அதில் நாம் அரைத்து வைத்த பொடி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பிறகு வேக வைத்த சன்னாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 7
ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 8
இறுதியில், தேவை என்றால் லெமன் ஜுஸ் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான சன்னாவை பூரி அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
-
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல் Vimala christy -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
-
-
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
-
-
-
-
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
#Nutrient3வெள்ளை கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. அரைக்கீரையை வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது .இன்று நான் இவை இரண்டையும் சேர்த்து கீரை சன்னா மசாலா செய்து இருக்கிறேன். இரண்டிலும் அதிக படியான இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
கமெண்ட்