நுங்கு பால்(ice apple milkshake recipe in tamil)

jenny
jenny @jenny_andrea

நுங்கு பால்(ice apple milkshake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பேர்
  1. 3 கிளாஸ் பால்
  2. 10 நுங்கு
  3. 6மேசை கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    நுங்கை தோல் உரித்துக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு பாலை காய்ச்சி நன்றாக ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்பொழுது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் பின்னர் நுங்கு சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
jenny
jenny @jenny_andrea
அன்று

Similar Recipes