உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)

karthika
karthika @karthikaa

தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும்

உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)

தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20;நிமிடங்கள்
5 பேர்
  1. 4உருளைக்கிழங்கு
  2. 7 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 11\2 மேஜைக்கரண்டி உப்பு
  5. 2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  6. 1\2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20;நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது தாளித்த உடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிந்து தனியாக வந்தவுடன் அடுப்பை அணைத்து பரிவாரங்களும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
karthika
karthika @karthikaa
அன்று

Similar Recipes