உருளைக்கிழங்கு பொரியல் (potato fry recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் போடவும். பிறகு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
- 3
பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். பிறகு தண்ணீர் சுண்டி வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் சோம்பு தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பூண்டு பற்களை நசுக்கி அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும் karthika -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
More Recipes
- அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
- "மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)
- காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14800505
கமெண்ட்