கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)

Nithya Rose
Nithya Rose @nithyarose

கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  1. 100 கிராம்கேரட்
  2. 100 கிராம்பீன்ஸ்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  5. ஒரு டீஸ்பூன்கடுகு
  6. ஒரு கொத்துகருவேப்பிலை
  7. 4 பல்பூண்டு
  8. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  9. டீஸ்பூன்உப்பு ஒன்னரை
  10. ஒரு டீஸ்பூன்வெங்காய தூள்
  11. 2பச்சைமிளகாய்
  12. சிறிதளவுதேங்காய்ப்பூ

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கேரட் பீன்ஸ் மற்றும் வெங்காயத்தை அரிந்து கொள்ளவும் பிறகு கேரட் பீன்ஸை குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்

  2. 2

    இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சிறிதளவு கடுகு சேர்த்து வெங்காயத்தையும் இருக்கவும் வெங்காயம் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை பூண்டு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    தாலி பொருட்களில் உள்ள பென்சில் எழுத்து அந்த சட்டியில் போட்டு கிளறிக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    தேங்காய் பூவையும் சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும் கேரட் பீன்ஸ் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithya Rose
Nithya Rose @nithyarose
அன்று

Similar Recipes