பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Swetha V
Swetha V @swetha333

பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 3 பீட்ரூட்
  2. 4 பச்சை மிளகா
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் துருவிய தேங்காய்
  5. 1 ஸ்பூன் எண்ணெய்
  6. 1 டீஸ்பூன் கடுகு உளுந்து
  7. தேவைக்கு தண்ணீர்
  8. 5 கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பீட்ரூட்டை பொடியாக நறுக்கி கொள்ள

  2. 2

    கூடவே வெங்காயம் நறுக்கி கொள்ள

  3. 3

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்க

  4. 4

    பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

  5. 5

    அதனுடன் பீட்ரூட் சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து கொள்ள

  6. 6

    அதில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து

  7. 7

    தண்ணீர் சுண்டி பீட்ரூட் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Swetha V
Swetha V @swetha333
அன்று

Similar Recipes