சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பாசிப்பயிரை கழுவி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாய் தக்காளி மஞ்சள் தூள் மற்றும் ஒரு கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளவும் இப்போது குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வெந்த பிறகு மத்தை வைத்து நன்றாக மசித்து கொள்ளவும் தாளிப்பதற்கு தேவையான பொருளை ரெடியாக எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு சீரகம் பெரிய வெங்காயம் பூண்டு கருவேப்பிலை மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்
- 4
தாளிப்பை வெந்து பாசிப்பயறுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் ஒரு முறை மசித்து கொள்ளவும்
- 5
சுவையான பாசிப்பயிறு மசியல் தயாரிக்கும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுவையான பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி (Paasipayaru kulambu and chappathi recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு, பதிலாக பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். #breakfast Sundari Mani -
-
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
-
-
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16374809
கமெண்ட்