முட்டை மயோனிஸ்(mayonnaise recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

முட்டை மயோனிஸ்(mayonnaise recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 முட்டை
  2. 2 மேஜை கரண்டி சர்க்கரை
  3. 1/2 மேஜை கரண்டி உப்பு
  4. 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்
  5. 3 பல் பூண்டு
  6. 1 கப் ரீஃபைண்ட் ஆயில்
  7. 1 மேஜை கரண்டி வினிகர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸி ஜாரில் முட்டை சர்க்கரை உப்பு மிளகு தூள் பூண்டு வினிகர் சேர்த்து மூடி போட்டு 10 வினாடி மிக்ஸியில் அரைக்கவும்.

  2. 2

    அரைத்த பிறகு எண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து மூடி போட்டு 10 வினாடி அரைக்கவும்.திறந்து மீண்டும் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து மூடி போட்டு அடுத்த பத்து வினாடி அரைக்க வேண்டும்.

  3. 3

    இவ்வாறு எண்ணெய் தீரும் வரை விட்டுவிட்டு அரைக்க வேண்டும். ‌ கடைசியில் மைனஸ் கெட்டியான பதத்தில் திரண்டு வரும். இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவைப்படும் சமையலில் உபயோகிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes