சிக்கன் சேமியா(chicken semiya recipe in tamil)

Vinothini Rajesh
Vinothini Rajesh @vino90

#FC

சிக்கன் சேமியா(chicken semiya recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
ஆறு பேர்
  1. இரண்டு பாக்கெட்சேமியா
  2. இரண்டுபெரிய வெங்காயம்
  3. இரண்டுதக்காளி
  4. இரண்டுபச்சை மிளகாய்
  5. நான்கு டேபிள் ஸ்பூன்என்னை
  6. ஒன்றுபட்டை இரண்டு கிராம்பு இரண்டு, ஏலக்காய்
  7. இரண்டு டீஸ்பூன்உப்பு
  8. ஒன்னரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  9. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  10. நான்கு கிளாஸ்தன்னீர்
  11. சிறிதளவுகொத்தமல்லி
  12. சிறிதளவுபுதினா
  13. அரை கிலோசிக்கன்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 2 பாக்கெட் சேமியாவை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு லவங்கம் சேர்த்து பிறகு வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    வெங்காயம் நன்றாக வதங்கி பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    தக்காளி நன்றாக வதங்கிய பிறகு சிக்கனை சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் இப்போ மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் இயர் நன்றாக விளங்கிக் கொள்ளவும்

  5. 5

    பொது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுக்கவும்

  6. 6

    ஒரு பாத்திரத்தில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் அதனுடன் வேக வைத்த சிக்கன் மசாலா சேர்த்துக் கொள்ளவும் கொதி வந்த பிறகு வருத்த சேமியாவை போட்டு தட்டு போட்டு மூடி விடவும்

  7. 7

    தண்ணீர் வத்தி வரும் வரை வேக விடவும் சுவையான சிக்கன் சேமியா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vinothini Rajesh
அன்று

Similar Recipes