சிக்கன் லெக் பிரியாணி (Chicken leg biryani recipe in tamil)

சிக்கன் லெக் பிரியாணி (Chicken leg biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டை தோலுரித்து தள்ளி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சிக்கனில் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதை அரை மணி நேரம் ஊற விட வேண்டும்
- 2
இப்பொழுது குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் சேர்க்கவேண்டும் அதில் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் அதோடு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.இப்பொழுது அதோடு மல்லிக்கீரை புதினா தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது அதோடு ½ கப் தயிர் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் கறிமசால் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
இந்த ஊர வைத்து வைத்திருக்கும் சிக்கனையும் அதோடு ஊறவைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். இப்பொழுது நான்கு விசில் வரும் வரை வேக விடவும்
- 4
சுவையான சிக்கன் லெக் பிரியாணி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
More Recipes
கமெண்ட்