சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)

சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சோம்பு சேர்க்கவும்
- 2
பின் சிறிது தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும் சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் நான் சிக்கன் லெக் பீஸ் மற்றும் மார்பக ஃபீஸ் ஐ எடுத்திருக்கிறேன்
- 3
பின் சிக்கன் உடன் அரைத்த விழுதை சேர்க்கவும் சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
பின் கூட மஞ்சள் தூள் தயிர் சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும் நான் இந்த பிரியாணி செய்ய சீரக சம்பா அரிசி எடுத்திருக்கிறேன்
- 5
அரிசியை அளந்து ஊறவைத்து கொள்ளவும் தேங்காயை அரைத்து சுத்தமான மஸ்லின் துணியில் ஊற்றி நன்கு பிழிந்து பால் எடுக்கவும்
- 6
முதல் பால் இரண்டாம் பால் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
- 7
அடி கணமான வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- 8
எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் ஜாதிபத்ரி அன்னாச்சி பூ மராத்தி மொக்கு பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும் பின் சோம்பு சேர்த்து பொரிய விடவும்
- 9
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 10
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் புதினா இலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 11
பின் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள் பிரியாணி தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 12
பின் ஊறவைத்த சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து வதக்கவும்
- 13
பின் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்து லெமன் சாறு பிழிந்து விட்டு மெதுவாக கிளறவும்
- 14
பின் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை அளந்து ஊற்றவும் 1 கப் அரிசிக்கு 1_3/4 கப் தண்ணீர் வீதம் அளந்து ஊற்றவும்
- 15
தேங்காய் பால் போதவில்லை என்றால் தண்ணீர் அளந்து ஊற்றவும் தேங்காயை நன்கு வெதுவெதுப்பான நீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுக்கவும் தேங்காய் பால் தான் இந்த பிரியாணிக்கே ருசி
- 16
பின் இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்
- 17
ஐந்து நிமிடம் வரை அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும் அரிசியை உடையாமல் மெதுவாக கிளறி விடவும் தேங்காய் பால் சற்று வற்றியதும் கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கிளறி விடவும் அரிசி 70 சதவீதம் வெந்திருக்க வேண்டும் அரிசிக்கு மேல் தண்ணீர் இந்த அளவிற்கு இருக்கும் போது தம் போடவும் கொத்தமல்லி தழை தூவி மேலே நெய் விடவும்
- 18
பின் அதை மூடி அதன் மேல் நெருப்பு கங்குகளை போட்டு 15 நிமிடங்கள் வரை தம் போடவும் தம் போடும் போது பாத்திரத்தின் அடியில் மெல்லிய தீயில் வைக்கவும் பின் 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும் மேலே மட்டும் தம் நெருப்பு இருந்தால் போதும் பின் திறந்து சாதம் உடையாமல் மெதுவாக கிளறி விடவும்
- 19
சுவையான ஆரோக்கியமான சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
-
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
-
-
ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
Special recipe#Grand2பட்டை கிராம்பு ஏலக்காய் அவைகளில் சுவையும் மணமும் காணப்படுகிறது சிக்கனில் புரோட்டீன் உள்ளது அனைத்து மசாலாக்களும் கலவையும் சுவையை கூட்டுகிறது Sangaraeswari Sangaran -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (4)