அவியல்(aviyal recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம்

அவியல்(aviyal recipe in tamil)

#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கேரட்
  2. 1/2 கப் நறுக்கிய பீன்ஸ்
  3. 2 அவரைக்காய்
  4. 1/2 கப் சௌசௌ
  5. 1 முருங்கைக்காய்
  6. 2 கத்திரிக்காய்
  7. 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  8. அரைக்க
  9. 1 கப் தேங்காய்
  10. 1/2 ஸ்பூன் சீரகம்
  11. 5 பச்சை மிளகாய்
  12. 4 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும் காய்கறிகள் குழையக்கூடாது

  2. 2

    பிறகு மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    காய்கறிகள் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறவும்

  4. 4

    பிறகு அதில் தயிர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான அவியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அப்பாவிர்க்கு சோவ் சோவ் ரொம்ப பிடிக்கும். அதை பெங்களூர் கத்திரிக்காய் என்று சொல்வார்கள்

Similar Recipes