விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)

ஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
ஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கூட ஏலக்காய் மற்றும் முக்கால் வாசி தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும் நைசா வழுவழுவென்று அரைக்க வேண்டாம்
- 2
பின் அரைத்த விழுதை அளந்து கொள்ளவும் அதே கப்பில் 1_க்கு 2 1/2 கப் வீதம் வெல்லம் அளந்து கொள்ளவும் பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும்
- 3
பின் அரைத்த தேங்காய் அரிசி கலவையை ஒரு அடி கணமான வாணலியில் போட்டு மெல்லிய தீயில் கைவிடாமல் கிளறவும்
- 4
5 நிமிடங்கள் கழித்து நன்கு வெந்ததும் வெல்ல பாகு சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான அரிசி தேங்காய் பாயாசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
பனங்கிழங்கு பாயாசம்(panakilangu payasam recipe in tamil)
பனங்கிழங்கின் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். மிகவும் சுவையான வித்தியாசமான ஒரு பாயாசம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம். #newyeartamil Lathamithra -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்... kathija banu -
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்... K's Kitchen-karuna Pooja -
-
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
மாவிளக்கு(maavilakku recipe in tamil)
ஆடி மாதம் வந்தாலே அம்மனுக்கு திருவிழா தான் இந்த மாவிளக்கு ஆடி மாதத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இத செய்யறது ஒரு கலை விதம் விதமாக வடிவம் கொடுத்து செய்வார்கள் Sudharani // OS KITCHEN -
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
இனிப்பு என்றாலே அனைவருக்கும்பிடிக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு பிஸ்சா, பிரைட் ரைஸ், காளான் போன்றஉணவுகள் மிகவும் பிடித்த உணவாகி விட்டது. அந்த வரிசையில் பாஸ்தாவும் ஒன்று. இதில் பாஸ்தாவை வைத்து பாயாசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #pj Meena Saravanan -
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
-
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
-
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. தேங்காய் உடைத்து உடனேத் துருவி செய்தால் சுவையாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
- கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
- வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
- நேந்திரங்காய் தேங்காய் பொரியல்(raw banana coconut poriyal recipe in tamil)
- பாசிப்பருப்பு பிரதமன் (Moong daal coconut milk kheer recipe in tamil)
- தலைப்பு : சர்க்கரை பொங்கல் வடை(sweet pongal recipe in tamil)
கமெண்ட்