மாவிளக்கு(maavilakku recipe in tamil)

ஆடி மாதம் வந்தாலே அம்மனுக்கு திருவிழா தான் இந்த மாவிளக்கு ஆடி மாதத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இத செய்யறது ஒரு கலை விதம் விதமாக வடிவம் கொடுத்து செய்வார்கள்
மாவிளக்கு(maavilakku recipe in tamil)
ஆடி மாதம் வந்தாலே அம்மனுக்கு திருவிழா தான் இந்த மாவிளக்கு ஆடி மாதத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இத செய்யறது ஒரு கலை விதம் விதமாக வடிவம் கொடுத்து செய்வார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 4 முறை கழுவி தண்ணீரை வடிகட்டி வேறு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊறவைத்து பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி மின்விசிறி அடியில் நிழலில் உலரவிடவும் அரிசியை கைகளில் தொடும் போது சிறிது ஈரம் இருக்க வேண்டும் அப்போது மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு பொடி செய்து கொள்ளவும்
- 2
பின் நன்றாக ஒரு முறை ஜலித்து கொள்ளவும் பின் சர்க்கரை உடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 3
பின் சர்க்கரை கரைந்து பாகு வரும் வரை மெல்லிய தீயில் நன்கு கொதிக்க விடவும் கூட ஏலக்காயை பொடி செய்து போடவும் ஒரு கம்பி பதத்திற்கு சற்று முன் ஜெல் பதத்தில் எடுக்கவும்
- 4
பாகு இந்த மாதிரி ஜெல் பதத்தில் இருப்பது அவசியம்
- 5
பின் அரிசி மாவுடன் சிறிது சிறிதாக பாகை ஊற்றவும் மொத்தமாக ஊற்ற கூடாது பாகு சூடாக இருக்கும் போதே மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
பின் அதை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 7
மாவு பிசையும் போதே சற்று அழுத்தி அடித்து வெடிப்பு வராம பிசைய வேண்டும்
- 8
பின் விளக்கு செய்ய நன்கு வெடிப்பு இல்லாமல் அழுத்தி பிசைந்து நடுவில் கட்டை விரலால் குழி செய்யவும்
- 9
மாவு இளகி வந்தால் இன்னும் கொஞ்சம் அரிசி மாவு கலந்து அழுத்தி பிசையவும் இப்போது விளக்கு ரெடி
- 10
அடுத்ததாக ஒரே மாதிரி உள்ள டம்ளரில் உள்புறமாக நெய் சிறிதளவு தடவி பிசைந்த மாவை சிறிது சிறிதாக அடியில் இருந்தே அழுத்தி வைக்கவும் பின் இதை 1 மணி நேரம் வரை வைக்கவும் பின் கவிழ்த்து எடுக்கவும்
- 11
மாவிளக்கு ரெடி செய்ய செய்ய நன்றாக வரும் பாகு பதம் முக்கியமானது
- 12
இதே போல் வெல்லம் பயன்படுத்தியும் செய்யலாம்
- 13
மேற்கூறிய முறையில் பாகு பதம் எல்லாம் அதுவேதான் ஏலக்காய் கூட சுக்குத் தூள் சேர்த்து நன்கு பாகு எடுக்கவும் நன்கு அழுத்தி அடித்து வெடிப்பு வராம பிசைய வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
விரத மா லட்டு(maa laddu recipe in tamil)
#kjபண்டிகை நாட்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பூத்தரேக்கலு (Pootharekalu recipe in tamil)
#apஆந்திரா ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான பூத்தரேக்கலு செய்முறையை பார்க்கலாம். இதை ஹோட்டல்களில் மட்டுமே பெரிய பானை போன்ற பாத்திரத்தை வைத்து பெரும்பாலும் செய்வார்கள் . வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
பெருமாள் நைவேத்யம் மார்கழி மாதம் ஸ்பெஷல்.#GA4#jaggery#week15 Sundari Mani -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
சந்திரகலா (Chandrakala recipe in tamil)
#apஆந்திராவில் உகாதி பண்டிகைக்கு இந்த சந்திரகலா ஸ்விட்ச் தான் செய்வார்கள். Priyamuthumanikam -
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
சவாலா ரோஸ்ட் கறி (Onoin roast curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரபலமான பெற்ற கறிகளில் இந்த சவாலா கறியும் ஒன்று. மிகவும் அருமையாக சுவையில் உள்ளது. Renukabala -
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G -
நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல்(no ghee sakkarai pongal recipe in tamil)
#pongal2022இது என் அம்மாவின் ரெசிபி.நெய் சேர்க்காமல் தான் செய்வார்கள்.நெய் வாசம் பிடிக்காதவர்களும் சாப்பிடுவதற்காக இப்படி செய்வார்கள். Ananthi @ Crazy Cookie -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி. Nithyakalyani Sahayaraj -
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
சக்கரை பொங்கல்.
#vattaram week7...பெருமாள் கோவில் மற்றுமுள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு பிரதான நைவேத்தியமாக சக்கரை பொங்கலை தான் செய்வார்கள்... Nalini Shankar -
திருநெல்வேலி ஓட்டு மாவு
#vattaramதிருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான பாரம்பரிய மிக்க ஓட்டு மாவு!! Mammas Samayal -
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena Thara -
ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...
ஹைதராபாத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி மிகவும் சுவையானது.......உலக அளவிலும் பிரபலமான ஒன்று... Jenees Arshad -
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
ஆரோக்கியமான கோதுமை மாவு லட்டு
#resolutions - இது நாம் ஆரோக்கியமான உணவு ஒன்று தான். மிகவும் ருசியான மற்றும் ஆரோக்கியமான. Adarsha Mangave -
அதிரசம்
தென் தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு இது கிராம புறங்களில் திருவிழாவில் இதற்கு தனி இடம் உண்டு தீபாவளி அன்று இந்த அதிரசம் செய்து நோன்பு விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்பொதுவாக இதற்கு மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்க வேண்டும் எங்க பாட்டி காலங்களில் இந்த மாவை கிளறி மண் பானையில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை நன்கு புளிக்க வைத்து சுடுவாங்க மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு நாள்பட வைத்து சாப்பிட,செய்து கொடுத்து அனுப்புவார்கள் Sudha Rani -
பெங்களூர் ஸ்டைல் பிசிபெல்லாபாத்
பெங்களூரில் இந்த ரெசிப மிகவும் பிரபலமான ஒரு உணவு நாமும் மிக எளிமையாக செய்து ருசிக்கலாம் Cookingf4 u subarna -
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
பச்சை மாவு லட்டு❤️(maa laddu recipe in tamil)
#triபொதுவாக இந்த உருண்டை வயதிற்கு வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.. இதில் அவ்வளவு நன்மை உண்டு. மேலும் சுவையும் அதிக அளவில் உண்டு..💯 RASHMA SALMAN -
இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)
#india2020 செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இனிப்பு தேன்குழல் Viji Prem
More Recipes
கமெண்ட் (4)