மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407

#pooja
#ilovecooking
நவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்

மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam

#pooja
#ilovecooking
நவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப்மரவள்ளி கிழங்கு
  2. தேங்காய் பால்
  3. முந்திரி
  4. வெல்லம்
  5. நெய்
  6. தண்ணிர்
  7. திராட்சை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மரவள்ளி கிழங்கு பாயசம் பண்ணுவதற்கு மரவள்ளி கிழங்கு தேங்காய் பால் வெல்லம் முந்திரி திராட்சை எடுத்து கொள்ளவும்

  2. 2

    முதலில் மரவள்ளி கிழங்கு தோல் சீவி துருவி கொள்ளவும், பின் அதை நன்கு கழுவி விட்டு குக்கர் இல் தண்ணிர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும்

  3. 3

    பின் அதே பத்திரத்தில் அடுபில் வைத்து கிளறவும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளவும்,

  4. 4

    பின் வெல்லம் சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும் பின் கொதி வந்தவுடன் அடுப்பை சிம் இல் வைக்கவும்,

  5. 5

    பின் ஒரு பத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து பாயாசதுடன் சேர்த்து கலந்து விடவும். பின் அதை கிளறி விட்டு சூடாக பரிமரின மிகவும் சுவையான மரவள்ளி கிழங்கு பாயாசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes