பூரி மசால்(poori masal recipe in tamil)

Roshan
Roshan @rose15cook

#kk

பூரி மசால்(poori masal recipe in tamil)

#kk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேர்
  1. 4உருளைக்கிழங்கு
  2. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1
  3. 1 டீஸ்பூன் கடுகு
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. 2 பெரிய வெங்காயம்
  6. 5 பச்சை மிளகாய்
  7. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 2 டீஸ்பூன் உப்பு
  9. 1 கேரட்
  10. சிறிது அளவுபச்சை பட்டாணி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கு குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். எந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடையில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்த பிறகு அதில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    இப்போது நறுக்கிய கேரட் பச்சை பட்டாணி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    கடைசியாக வேக வைத்த உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Roshan
Roshan @rose15cook
அன்று

Similar Recipes