மசால் பூரி (Masal poori recipe in tamil)#GA4

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

பூரி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதிலும் கொஞ்சம் காரம் சேர்த்தால் எப்படி இருக்கும் குழம்பு, பூரிக்கிழங்கு , சாஸ் , ஜாம் என்று எதுவும் தேவையில்லை ஈஸியான முறையில் செய்துப்பாருங்கள்

மசால் பூரி (Masal poori recipe in tamil)#GA4

பூரி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதிலும் கொஞ்சம் காரம் சேர்த்தால் எப்படி இருக்கும் குழம்பு, பூரிக்கிழங்கு , சாஸ் , ஜாம் என்று எதுவும் தேவையில்லை ஈஸியான முறையில் செய்துப்பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கப்கோதுமை மாவு
  2. சீரகம்
  3. 2வெங்காயம்
  4. 1, தக்காளி
  5. 1/4கி, உருளைக் கிழங்கு
  6. 1ஸ்பூன்இ.பூ விழுது
  7. கருவேப்பிள்ளை, மல்லி, புதீனா கைப்பிடி அளவு
  8. மஞ்சள், மல்லி, மிளகாய், கரம் மசாலா தூள் தே.அளவு
  9. எண்ணெய்,தண்ணீர், உப்பு தே.அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோளிருத்து வைத்துக்கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும் பொறிந்தவுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    இத்துடன் மஞ்சள், மல்லி, மிளகாய்,கரம் மசாலத்தூள்களை சேர்த்து வதக்கவும் புதினா, மல்லி இழை, கருவேப்பிள்ளை சேர்த்து உப்பு,காரம் பார்த்து தண்ணீர் சிறிதுத்தொளித்து வேகவைக்கவும்

  4. 4

    இக்கலவை சிறிது ஆறியவுடன் கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி பதத்திற்கு பினையவும்

  5. 5

    அதை சப்பாத்திப் போல் தட்டி எண்ணெயில் இடவும் தேவைப்பட்டால் சோடா உப்பு சேர்த்துக் கொள்ளலாம் நான் சேர்க்கவில்லை

  6. 6

    இப்போது நமக்குத் தேவையான மசால் பூரி ரெடி பறிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes