சிலோன் பரோட்டா(ceylon parotta recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#ib

சிலோன் பரோட்டா(ceylon parotta recipe in tamil)

#ib

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் மைதா
  2. தேவையானஅளவு உப்பு
  3. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவை 2கப் எடுக்கவும். பின் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும் அதை சுமார் 8 மணிநேரம் ஊற விடவும்.

  2. 2

    மாவை நன்கு பிசைந்து அதை மேலிசாக ஊறுட்டி எடுக்கவும்

  3. 3

    நன்கு மெலிதாக ஊறுட்டி வடிவம் ஆக்கவும்

  4. 4

    தோசகல்லில் போட்டு எடுக்கவும்.பரோட்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes