ஆலு பரோட்டா (Aaloo parotta recipe in tamil)

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
ஆலு பரோட்டா (Aaloo parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும் பின் அதில் தக்காளியை சேர்த்து மிளகு தூள் மல்லித்தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இரு உருளைக்கிழங்கை வேகவைத்து அதை மசித்து அதில் சேர்க்கவும் அதில் அரை மூடி எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும்
- 3
பின் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்
- 4
சப்பாத்தி மாவின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சப்பாத்தி மாதிரி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
-
குஜராத் சமையல் காக்ஹ்ரா (Gujarati gahra Recipe in Tamil)
#goldenapron2 #myfirstrecipe Santhi Chowthri -
-
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
-
-
-
கேரட் ஆனியன் பெப்பர் பராத்தா (Carrot Onion Pepper Parotta Recipe in Tamil)
#everyday3 G Sathya's Kitchen -
-
-
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13886196
கமெண்ட்