ஆப்பம்(appam recipe in tamil)

Iyal
Iyal @iyalv

#lb

ஆப்பம்(appam recipe in tamil)

#lb

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

8 மணி
30 ஆப்பம்
  1. 2 கிளாஸ் பச்சரிசி
  2. 1 கைப்பிடி உளுந்து
  3. 1 தேங்காய்
  4. தேவைக்கு உப்பு
  5. 1.5 கிளாஸ் இட்லி அரிசி

சமையல் குறிப்புகள்

8 மணி
  1. 1

    அரிசி உளுந்து வகைகளை ஒன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பின்னர் தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை 6 மணி நேரம் வெளியே வைத்து புளிக்க வைக்கவும்

  4. 4

    பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அரைத்த மாவில் சேர்த்து ரவை தோசை பதம் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    இப்பொழுது ஒரு வாணலியை அடுப்பில் ஆப்ப மாவை சுற்றி வர ஊற்ற வேண்டும். தேவையான எண்ணை சேர்த்து மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    குறிப்பு - முன் தினம் பஜ்ஜி அல்லது பூரி சுட பயன்படுத்திய வாணலியை கழுவாமல் வைத்து ஆப்பம் சுட பயன் படுத்தினால் ஒட்டாமல் வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Iyal
Iyal @iyalv
அன்று

Similar Recipes