ஆப்பம் தேங்காய் சட்னி (Appam thenkaai chutney recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

ஆப்பம் தேங்காய் சட்னி (Appam thenkaai chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
2 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 1கப்புழுங்கலரிசி
  3. 1டீஸ்பூன் வெந்தயம்
  4. 1டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  5. 1சிறிய தேங்காய் துருவியது
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    1 கப் புழுங்கலரிசி, 1 கப் பச்சரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து விடவும்.

  2. 2

    1 சிறிய தேங்காயைத் துருவி மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து, அதை அரைத்த மாவில் சேர்த்து விடவும். உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். மறுநாள் காலை ஆப்பமாக ஊற்றலாம்.

  3. 3

    மாவு புளிப்பு ஏறியவுடன், தண்ணீர் சிறிது சேர்த்து நன்கு கலக்கி தோசைக்கல்லை சூடு ஏற்றி ஆப்பமாவை தோசைக்கல் விளிம்பிலிருந்து ஊற்றி மூடி வைத்து பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.

  4. 4

    சுவையான ஆப்பம் ரெடி.😄😄 ஆப்பத்திற்கு தேங்காய் சட்னி வைத்து பரிமாறினேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes