மெதுவடை(methuvadai recipe in tamil)

மார்கழி மாதத்தில் பொதுவாக கோவில்களுக்கு பிரசாதம் செய்ய வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்க்காமல் செய்வது வழக்கம் அந்த முறையில் வருடத்தில் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வடை செய்திருக்கிறேன்
மெதுவடை(methuvadai recipe in tamil)
மார்கழி மாதத்தில் பொதுவாக கோவில்களுக்கு பிரசாதம் செய்ய வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்க்காமல் செய்வது வழக்கம் அந்த முறையில் வருடத்தில் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வடை செய்திருக்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கூட இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பஞ்சு மாதிரி அரைத்து எடுக்கவும் பின் உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான மெதுவடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
* உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#newyeartamilபண்டிகை காலங்களில் கண்டிப்பாக வடை செய்வது வழக்கம். Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். Lathamithra -
-
மிளகு வடை (Milagu vadai recipe in tamil)
மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். Golden Shankar -
-
-
பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)
5 விதமான பருப்புகள் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. புரட்டாசி சனி அன்று செய்ததால் வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை. #ONEPOT Lakshmi Sridharan Ph D -
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்